திருவண்ணாமலை ; அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு, ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர் 50 லட்ச ரூபாய் மதிப்பில் நகை காணிக்கை அளித்தார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு 750 கிராமில் வைரக்கல் மற்றும் பச்சைக்கல் பொருத்திய தங்க நெக்லஸ் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் பழனியுடம் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர் குமார் மற்றும் குடும்பத்தினர் காணிக்கையைாக கொடுத்தனர். இதன் மதிப்பு 50 லட்ச ரூபாய் ஆகும்.