விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் இந்திர விமானத்தில் ராமர், ஆஞ்சநேயர் வீதியுலா



விழுப்புரம்; ஆஞ்சநேயர் கோவில் லட்சதீப மகோற்சவ ஆறாம் நாள் விழாவில், இந்திர விமானத்தில் ராமர் மற்றும் ஆஞ்சநேயர் வீதியுலா நடந்தது. விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில், லட்சதீப விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. அன்று மின் ஒளியுடன் கூடிய விமான வீதியுலா, 11ம் தேதி சந்திரபிரபை, 12ம் தேதி கோபிகாஸ்திரிகளுடன் பின்னக்கிளை, 13ம் தேதி நாக வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. அதைத் தொடர்ந்து, 14ம் தேதி லட்சதீப விழா நடந்தது. நேற்று இரவு நடந்த 6ம் நாள் விழாவில், இந்திர விமானத்தில் ராமர் மற்றும் ஆஞ்சநேயர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்