கல்பட்டு முத்தாலவாழியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்



விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த கல்பட்டு முத்தாலவாழியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது. கடந்த 29ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அம்மன் மற்றும் எல்லை தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையைத் தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல், மாலை 4:00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக ஐவர் குழு மற்றும் கல்பட்டு, நத்தமேடு, சிறுவாக்கூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்