சக்திவராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை



தொண்டி: தொண்டி அருகே விஸ்வநாதயேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சக்திவராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டார். சிறப்பு தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்