திருத்தணி முருகன் கோவிலில் முருகன் – வள்ளி திருக்கல்யாணம்



 திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோத்சவ நிறைவு நாளான இன்று அதிகாலை, உற்சவர் முருகன் – வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்