கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.நிகழ்ச்சியின் நிறைவாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது