திருப்பூர் கொங்கு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா



திருப்பூர்: திருப்பூர் கே.பி.என். காலனியில், ஓம் சக்தி நகர், அமர்ஜோதி கார்டன், அண்ணா நகர், வி.கே.ஆர். தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட கொங்கு விநாயகர் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடத்தி ஓராண்டாகிறது. முதலாமாண்டு விழா சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. நேற்று காலை கணபதி ேஹாமத்துடன் ஆண்டு விழா பூஜை துவங்கியது. அதையடுத்து கொங்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்