தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் யானை வாகனத்தில் சுவாமி உலா



பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி யானை வாகனத்தில் ஐயன் உலா வந்தார். கோயிலில் காலை துவங்கி அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஐயப்பன் யானை வாகனத்தில் தவக்கோலத்தில் அமர்ந்தார். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து இரவு 11:00 மணிக்கு கோயில் அடைந்தார். பின்னர் பஜனை அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மசாஸ்தா சேவா சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்