அம்புபாச்சி மேளா; அசாம் காமாக்யா கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்



குவஹாத்தி, அம்புபாச்சி மேளா என்பது அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா கோவிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். 2026-ஆம் ஆண்டிற்கான அம்புபாச்சி மேளாவுக்கு முன்னதாக காமாக்யா கோயிலில் ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.


இதுகுறித்து கோவில் பூசாரி ஹிமாத்ரி சர்மா கூறுகையில், "திருவிழா தொடங்க இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அசாம் அரசுடன் இணைந்து நாங்கள் முழுமையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் மற்றும் கோயில் சார்ந்த ஏற்பாடுகள் என அனைத்தையும் நாங்கள் கவனித்து வருகிறோம்... இந்த ஆன்மீகச் சூழலின் புனிதத்தன்மையைக் காக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்..." என்று தெரிவித்தார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்