சீர்காழி சாரடி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு அபிஷேகம்



மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தோப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த தலமான இப்கோயிலில்  ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாரியம்மன் க்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது முன்னதாக மஞ்சள் பொடி திரவிய பொடி இளநீர் எலுமிச்சை சாறு சர்க்கரை தேன் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் முதலான பல்வேறு நறுமண திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்