மானாமதுரை கோயிலில் இன்று ஆடி சப்பர தேரோட்டம்



மானாமதுரை: மானாமதுரை ஆனந்த வல்லி சோமநாதர் கோயில் ஆடித்தபசு திருவிழாவில் இன்று மாலை ஆடி சப்பர தேரோட்டமும், நாளை ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளது.

இக் கோயிலில் திருவிழா ஜூலை 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட் களின் போது ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந் தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முக்கிய நிகழ்ச்சியான ஆடி சப்பர தேரோட்டம் இன்று மாலை 6:00 மணிக்கும், நாளை 27ம் தேதி ஆடித்தபசு திருவிழா வும் நடைபெற உள்ளது. 28ம் தேதி சந்தன காப்பு உற்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்