அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி தபசு நிகழ்ச்சி



அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் லிங்கேஸ்வரரின் வலது பாகமாக கருணாம்பிகை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆடித் தபசு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. உத்திராடம் நட்சத்திரம் பௌர்ணமி இணைந்து வரும் நாளில் 1008 ருத்ராட்சம், 108 பவளம் மற்றும் 308 ஸ்படிகம் கொண்ட லிங்க திருமேனியாக ரிஷப வாகனத்தில் நான்கு ரத தேர் வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்