நாகப்பட்டினம் பொரவாசேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்



நாகப்பட்டினம் பொரவாசேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் காலை யாக சாலையில் பூஜை முடிந்து பூர்ணாஹூதி நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்று, 9.00 முதல் 10 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கந்தசாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கந்தன் காட்சி தருகிறார்.

கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்