சென்னை: வள்ளலார் பிறந்த நாளையொட்டி அவரது அறிக்கை; அவர் பிறந்த இந்நன்னாளில், ..." />

அன்பு, கருணை வடிவமான வள்ளலார் வழியில் பயணிப்போம்; முதல்வர் விஜய்



பகிர்க copied

சென்னை: வள்ளலார் பிறந்த நாளையொட்டி அவரது அறிக்கை; அவர் பிறந்த இந்நன்னாளில், அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன். பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி; சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம்; ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி  என்ற வள்ளலாரின் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன. உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அன்பு, கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலாரின் வழியில் தொடர்ந்து பயணிப்போம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்