திருப்போரூர் முருகன் கோவிலில் மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமாரவேல் தரிசனம்



பகிர்க copied

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6ம் தேதி நடந்த தேர்தலில் 85.9 சதவீதம் ஓட்டு பதிவாகின. ஓட்டு எண்ணும் பணி ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் இன்று (அக்டோபர் 09) நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முருகப்பெருமானை மனமுருகி தரிசனம் செய்தார். மதுராந்தகத்தில் 20,302 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ ஆனார்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்