திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகாளய அமாவாசை விழா



பகிர்க copied

நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை பூஜை நடந்தது. இதையொட்டி முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.ராஜாங்க திருக்கோலத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் அமாவாசையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கபட்டது.இதைப்போலவே நத்தம் மாரியம்மன் கோவில், கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், குட்டூர்-அண்ணாமலையார் கோவில், நத்தம் அரண்மனை சந்தனகருப்பு கோவில்களிலும் அமாவாசையை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்