தேவகோட்டையில் ஐப்பசி தீர்த்தவாரி உற்சவம்



பகிர்க copied

தேவகோட்டையில் ஐப்பசி துலாம் மாதம் முதல் தேதி தேவகோட்டை பகுதியில் உள்ள கோயில்களில் சுவாமிகள் மணிமுத்தாறில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

தேவகோட்டை கைலாச விநாயகர், இறகுசேரி மந்திரமூர்த்தி விநாயகர், சிலம்பணி சிதம்பர விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநதார் கோயில், கோதண்டராமர், ரங்கநாத பெருமாள், கிருஷ்ணர், கோட்டூர் நயினார் வயல் அகத்தீஸ்வரர் கோயில்களில் இருந்து சுவாமி புறப்பாடாகி மணிமுத்தாறு ஆற்றில் எழுந்தருளினர். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்