கனமழை: பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை



பகிர்க copied

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி மலையில் மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, கருப்பனசாமி கோவில் பாறை பகுதிகளில் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகமாக இருப்பதாக, பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு தரிசனம் செய்வதற்காக வந்த  பக்தர்கள் நுழைவு வாயிலிலேயே காத்திருக்கின்றனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்