பழநி மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்



பகிர்க copied

பழநி, கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.

பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோயில் கிழக்கு ரத வீதியில் உள்ளது. இக்கோயிலில் மாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாட படுகிறது. நேற்று கோயில் வளாகத்தில் கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அன்னதானம் நடைபெற்றது.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்