ராமநாதபுரம் சொர்ண விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா



பகிர்க copied

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் சிதம்பரம் பிள்ளை ஊருணி அருகே சொர்ண விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இன்று காலையில் யாக பூஜைகளுடன் மூலவருக்கு மஞ்சள், சந்தனம், பால்,பன்னீர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்