உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம்



பகிர்க copied

கோவை: ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை, உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்