கைலாசநாதர் கோயிலில் ஐப்பசி கார்த்திகை பூஜை



பகிர்க copied

தேவகோட்டை: ஐப்பசி மாதம் கார்த்திகையை முன்னிட்டு தி.ராமசாமி. கோயிலில் வேலிற்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. மகேஸ்வர பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை களை தொடர்ந்து முருகன் கோயில் உலா நடந்தது. நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. பாலமுருகன் கோயில், சவு பாக்ய துர்க்கை அம்மன் கோயில் முத்துகுமாரசாமி, கல்யாணசுப்பிரமணியர் கோயில், பழநி தண்டாயுதபாணி மலைக்கோயில் உட்ங முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் பூஜைகள் நடந்தன.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்