மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா: அன்னாபிஷேகம்



பகிர்க copied

அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.


மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவிலில், ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று, சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த மாத விழா நேற்று இரவு 7:30 மணிக்கு, வேள்வி யாகத்துடன் துவங்கியது. அஸ்வ பூஜை, கோ பூஜை, ஸ்வான பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து, 108 இளநீரால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, அன்னாபிஷேகம் நடந்தது, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்