அலங்கரிக்கப்பட்ட பிகார் புத்தகயா: மலர் அலங்காரத்தில் மகாபோதி கோயில்



பகிர்க copied

இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் முக்கியப் புனிதத் தலமான புத்தகயா: அமைந்துள்ளது. கௌதம புத்தர் இங்குள்ள ஒரு அரசமரத்தின் (போதி மரம்) அடியில் தியானம் செய்து ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது. இக்கோவிலுக்கு அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் பிகார் மாநிலம் புத்தகயாவிற்கு செல்ல உகந்த வானிலை நிலவும் காலமாகும். இந்தக் காலகட்டத்தில்தான் அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளும் பௌத்தத் துறவிகளும் வருகை தருவர். இந்த தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக மகாபோதி கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்