நாடு முழுவதும் கோவர்த்தன பூஜை கோலாகலம்: கிருஷ்ணரை வழிபட்டு கோவர்த்தன கிரிவலம் சென்ற பக்தர்கள்!



பகிர்க copied

உத்தரப் பிரதேசம்: நாடு முழுவதும் இன்று கோவர்த்தன பூஜை பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா, பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, கிருஷ்ணரை வழிபட்டு புனிதமான கோவர்த்தன கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். விழாவையொட்டி கிருஷ்ணருக்கு 56 வகையான உணவுகள் அடங்கிய ‘சப்பன் போக்’ மற்றும் ‘அன்னகூட்’ படையல் செய்து வழிபடுகின்றனர். மேலும், அலங்கரிக்கப்பட்ட பசுக்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்