கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதி வழங்கல்



பகிர்க copied

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம், மாரியம்மன் கோவில் திருப்பணிக்காக ரூ. 15 லட்சம் நிதியுதவியை அமைச்சர் நமச்சிவாயம் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

மண்ணாடிப்பட்டு தொகுதி, காட்டேரிக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக திருப்பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் திருப்பணிக்காக ரூ.15 லட்சம் நிதிக்கான காசோலையை அமைச்சர் நமச்சிவாயம் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். பா.ஜ., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்