சபரிமலை சிறுவழி (பம்பா பாதை) எப்போது உருவானது தெரியுமா?



1960ம் ஆண்டு வரை பெரிய பாதை மட்டுமே பக்தர்களுக்காக இருந்து வந்தது. 1960 - களில் வி.வி. கிரி கேரள ஆளுநராக இருந்து வந்தார். அப்போது அவர் சபரிமலைக்குச் செல்ல விரும்பினார். பெரிய பாதையில் அவரால் செல்ல முடியாத என்ற காரணத்தால் ‘சாலக்காயம் பாதை ’ எனும் சின்ன பாதை உருவானது. அதுவே சிறுவழி (பம்பா பாதை) பாதை எனப்பட்டது.

மார்கழி ஸ்பெஷல் 10; திருமண வரம் தரும் வராகப்பெருமாள்!

மேலும்

திருப்பாவை பாடல் 21

மேலும்

திருவெம்பாவை பாடல் 11

மேலும்