அருள்மிகு ராமநாதஸ்வாமி திருக்கோயில் |
மும்முடிசன்பட்டி, காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
கல்லல்லிருந்து தென்மேற்கே 15 கி.மீ. |
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அருந்துதீஸ்வரர் திருக்கோயில் |
வெற்றியூர், காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
கல்லல்லிருந்து தெற்கே 12 கி.மீ. |
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சௌந்தரநாயகி. சண்டாசுரனை அம்ப வெற்றிக் கொண்ட ஊர் இத்தலமாகும். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
பிரமனூர், மானாமதுரை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
திருப்பூவணத்திலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ. |
இக்கோயில் 78 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
மேலராங்கியம், மானாமதுரை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
திருப்பூவணத்திலிருந்து தெற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
சிவகங்கை |
திருப்புத்தூரிலிருந்து தெற்கே 34 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி. சிவகங்கை அரசர்களின் பாசறையாக விளங்கியதால் செவ்வேங்கை என்பதே சிவகங்கை என பெயர் பெற்றது என்று கூறுவர். |
அருள்மிகு கரிகாலச்சோழிஸ்வரர் திருக்கோயில் |
நாட்டரசன்கோட்டை
சிவகங்கை மாவட்டம் |
சிவகங்கையிலிருந்து கிழக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 41 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கண்ணுடைய நாயகி. இவ்வூரில் கண்ணகி கோவிலாலும் சிறப்புறுகிறது. திருவிழாக் காலங்களில் கள்ளர் வகுப்பினர்க்கு நாட்டரசன் என்ற பட்டம் கூறித் திருநீறு வழங்கப்படுகிறது. மேலும் இவ்வூரில் கண்ணுடைநாயகியம்மன் வெங்கடாசலபதி பெருமாள் கோயில் 86 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு திருக்கண்ணங்குடி நாயனார் திருக்கோயில் |
கடியாபட்டி
சிவகங்கை மாவட்டம் |
சிவகங்கையிலிருந்து வடக்கே 21 கி.மீ. |
இக்கோயில் 72 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. பிரம்மவித்யாம்பிகை. |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
மதகுப்பட்டி
சிவகங்கை மாவட்டம் |
சிவகங்கையிலிருந்து வடக்கே 17 கி.மீ. |
இக்கோயில் 41 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் |
திருமலை
சிவகங்கை மாவட்டம் |
சிவகங்கையிலிருந்து வடக்கே 18 கி.மீ. |
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நீலகண்டீஸ்வரர் திருக்கோயில் |
பாகனேரி
சிவகங்கை மாவட்டம் |
காளையார்கோயிலுக்கு வடக்கே 16 கி.மீ. |
இக்கோயில் 38 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கருணாகடாக்ஷியம்மன். |
|
|