Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » நடராசர் சதகம்
 
temple
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்
தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்
தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடி
தீர்த்தமங் கையர் படிந்து
தீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோது
மான்மி யம்இணங் கும்தலம்
மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்
பேசுகா யத்தி ரிதனைப்
பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்
பெரியமனு ... மேலும்
 
temple

பதியின் இயல்புஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்
சிந்தி தம்தே சோமயம்
சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 
temple
ஒன்றாகி நின்றசிவ மதுபரா சக்தியெனும்
உருவங்கொ டிருவ டிவதாய்
ஒருமூன்று தேவராய் நான்மறைப் ... மேலும்
 
temple
ஓதரிய ஐயைந்து தத்துவம் தாகியெவ்
வுலகுநின் செயலா வதென்(று)
உணரும்வகை யாதிசந் திரதாரி ... மேலும்
 
temple
கோடிமறை மாயன்விதி தேடரிய பிரமநீ
கூறுசுரர் முனிவ ராதிக்
கோதில்பல உயிரெலாம் பூசைமுறை ... மேலும்
 
temple
பிரமன்அரி பதினோரு ருத்திரரொடு இந்திரன்
பெருந்திசைப் பாலர் உரகர்
பீடுகந் தருவர்கின் னரராதி ... மேலும்
 
temple
பூதியணி யார்வதனம் நீசர்சுடு காடதாம்
புரகரவுன் அக்க மணியைப்
புனையார்கள் மெய்ப்புலைத் தெருவெச்சில் ... மேலும்
 
temple
முப்பொழுதும் அனுதினம் சிவபூசை செயவேண்டும்
முனிவர்சுரர் மறைய வர்க்கும்
மொழியினி: தன்றியிரு ... மேலும்
 
temple
வாணாசு ரன்பூசை செய்திடும்இ லிங்கத்தெண்
மாகோடி சதம ளவிலை
மன்னும்ஒன் பதுகோடி ஆலயங் ... மேலும்
 
temple
பொங்கிவரு காவிரி நதிக்குவட பாலில்
பொருந்தும்அறு பத்து மூன்று
புண்ணிய தலங்கள்தென் பாலில்நூற் ... மேலும்
 
temple
தலைமையுறு கமலைதிரு நாவலம் பதியருணை
சாற்றுகா ளத்தி நகரம்  
சச்சிதா நந்தநட னம்செய்புலி ... மேலும்
 
temple
மூலம்ஆ ரூர்சுவா திட்டான நிலைநாவன்
மொழியுமணி பூரம் அருணை
முக்கியஅ நாகதம் தில்லைநகர் ... மேலும்
 
1 2 3 4 5 Next >

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.