Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
 
தஞ்சை பெரிய கோயிலில் சப்தமாதர்களுள் ஒருவரான வாராஹி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இருள் கவ்வும் மாலை வேளையில் இங்குள்ள வாராஹியைத் தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனை தரும் ... மேலும்
 
வால்மீகி முனிவர் ஒருமுறை திருநீர்மலைக்கு தீர்த்த யாத்திரை வந்தார். அவர் மலைமேல் ஏறி ரங்கநாதர், நரசிம்மன், த்ரிவிக்ரமன் ஆகிய மூம்மூர்த்திகளையும் வணங்கி பின் மலையடிவாரத்தில் ... மேலும்
 
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் பொன்னூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள கோயிலில் ஒரே இடத்தில் முப்பதடி உயரமுள்ள பெரிய திருவடி கருடாழ்வாரும், இருபத்தைந்தடி உயரமுள்ள சிறிய ... மேலும்
 
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவார்கள். ஆனால் ஈசுவரனுக்கு ஒரு கோயிலில் வடைமாலை சாத்துகிறார்கள். திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு ... மேலும்
 
சுவாமிமலை அருகே திருஆதனூர் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணியுடன் காணப்படுகிறார். இவர் கணக்கு எழுதும் பெருமாள், ஆண்டளக்கும் ஐயன், ... மேலும்
 

குரங்கு கோயில்!ஏப்ரல் 18,2014

நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு அருகில் அடர்ந்த மலைப்பகுதியில் குரங்கு கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் கடவுளாக குரங்கின் சிலையே வழிபடப்படுகிறது. குரங்கை கடவுளாக வழிபடும் கோயில் ... மேலும்
 
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோயிலில் மூலவர் சன்னதியை ஒட்டி ஒரு குகை உள்ளது. அதில் ஒரு பீடத்தில் அமைந்துள்ள ஐந்து லிங்கங்களை முருகப் பெருமான் பூஜிப்பதாக ஐதிகம். அதனால் ... மேலும்
 
கும்பகோணம் அருகே உள்ள அலகாபுத்தூரில் சுவர்ணபுரீஸ்வரர் கோயிலில் சங்கு, சக்கரம் ஏந்திய முருகனை தரிசிக்கலாம். இங்கு முருகப்பெருமான் இடது புறம் திரும்பிய நிலையில் மயில் ... மேலும்
 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அழகிய கிராமம் அரன்வாயில். இங்கு மரகதாம்பிகை சமேதராக திருத்தாளீஸ்வரர் அருள்கிறார். பொதுவாக கருவறை விமானத்தில் அந்தந்த சுவாமிகளின் ... மேலும்
 
குவாலியரில் இசைமேதை தான்சேன் சமாதி அருகில் ஒரு புளியமரம் உள்ளது. இது அவரே நட்டு வளர்த்த மரம் என்று கூறுகிறார்கள். இதன் இலை, பூவைத்தான் தான்சேனின் பிரசாதமாக இசை அன்பர்கள் ... மேலும்
 
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயிலில் ஆறரை அடி உயர ஐயப்பன் கல் திருமேனியும், ஏழரை அடி உயர தட்சிணாமூர்த்தி கல்திருமேனியும் காண வேண்டிய ... மேலும்
 
புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும். எல்லாவிதமான துன்பங்களையும் ... மேலும்
 
ஆறடி உயரத்தில் கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு நின்ற திருவடிவினராக அனுமன் அருள்பாலிக்கும் தலம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகலூர். இவர் அதிசய ஆஞ்சநேயர் ... மேலும்
 

நவ துர்க்கைகள்!ஏப்ரல் 18,2014

பிறவிப் பெருங்காட்டை அழிக்கும் சக்தி படைத்தவள், வன துர்க்கை. திரிபுரம் எரிக்கச் சென்ற சக்தி, சூலினி துர்க்கை. அக்னி பகவானுக்கும் வாயுவுக்கும் அருள் புரிந்தவள், ஜாதவேதோ ... மேலும்
 

ஏழுபடை வீடு!ஏப்ரல் 18,2014

கோவை மாவட்டம், பல்லடம் தாலுகாவில் உள்ள வானவன்சேரி என்ற கிராமத்தில் அலகுமலை முருகன் கோயில் உள்ளது. ஆறுபடை வீடு முருகன்களும் எந்தெந்த திசையில் உள்ளனரோ, அதே அமைப்பில் இங்கு ... மேலும்
 
1 2 3 4 5 Next >

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2014 www.dinamalar.com. All rights reserved.