Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் சிவன் கோயில்
 
நாகப்பட்டினம் சிவன் கோயில் (406)
 
அருள்மிகு ஐராவதேசுவரர் திருக்கோயில்
மடப்புரம், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
ஆக்கூர்க்கு தென்மேற்கே 2 கி.மீ.
இக்கோயில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காளத்திநாதர் திருக்கோயில்
காளஸ்தினாபுரம், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
ஆக்கூர்க்கு மேற்கே 4 கி.மீ.
இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருக்கோழம்பீசுவரர் திருக்கோயில்
முடிகொண்ட நல்லூர், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
செம்பொனார் கோயிலுக்கு வடகிழக்கே 2 கி.மீ.
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில்
கருவாலக்கரை, மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
செம்பொனார்கோயிலுக்கு மேற்கே 2 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 300 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு கார்த்திகை சுந்தரேசுவரர் திருக்கோயில்
கஞ்சனகரம், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறையிலிருந்து கிழக்கே 6 கி.மீ.
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சத்திபுரீசுவரர் திருக்கோயில்
கருங்குயில்நாதன்பேட்டை, மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறையிலிருந்து கிழக்கே 3 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் ஒரு பிரகாரத்துடன் மூலவர் சுயம்புலிங்கமாக கிழக்கு ÷நாக்கியும், அம்மன் ஆனந்தவல்லியம்மன் தனிச் சன்னதியில் தெற்கு நோக்கியும் உள்ளனர். தீர்த்தம் கருணா தீர்த்தம். இந்திரன் குயில் வடிவில் இத்தல இறைவனை வழிபட்டதால் குருங்குயிலநாதன்பேட்டை எனப்பெயர். சப்தமாதர்களில் ஒருவரான வராகி பூசித்த தலம். மாயூரப்புராணத்தில் இரண்டு பாடல்களில் இத்தல இறைவனைப் பற்றிக் குறிபிடப்பட்டுள்ளது. இரண்டு கால பூஜை. இக்கோயில் திருக்கைலாய பரம்பரை திருத்தருமபுரா ஆதினத்துக்குச் சொந்தமான திருக்÷காயிலாகும்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
உளுத்தங்குப்பை, மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறையிலிருந்து வடகிழக்கே 6 கி.மீ.
இக்கோயில் 130 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
ஆறுமொழித்தேவன், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறையிலிருந்து வடமேற்கே 5 கி.மீ.
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்
பாண்டூர், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
பொன்னூரிலிருந்து வடக்கே ஒரு கி.மீ.
இக்கோயில் 200 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 700 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு பூலோகநாதர் திருக்கோயில்
திருமங்கலம், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
திருமணஞ்சேரிக்கு வடக்கே 3 கி.மீ.
இக்கோயில் 56 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்ட கோயில்.
<< Previous  29  30  31  32  33  34  35  36  37  38  39  40  41  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar