Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாப்பிட்டுக்கிட்டே போம்மா 21 தலைமுறை பாவம் போக்கும் தாமிரபரணி புஷ்கரிணி! 21 தலைமுறை பாவம் போக்கும் தாமிரபரணி ...
முதல் பக்கம் » துளிகள்
அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

05 அக்
2018
06:10

வான்வெளியில் உள்ள 27 நட்சத்திர கூட்டங்களை வைத்து அனைத்து வகையான் முகூர்த்தங்களும் குறிக்கப்படுகிறது. அபிஜித் என்ற நட்சத்திரகூட்டமும் வான்வெளியில் உண்டு. இதன் அமைப்பு நான்கு தெரு சந்திக்கும் இடம் போல் அமைய பெற்றியிருக்கும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அபிஜித் என்ற நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக முன்னர் பயன்பாட்டில் இருந்துள்ளது.


இந்த நட்சத்திர கூட்டம் முதல் நட்சத்திரமாக கொள்ளும் அளவுக்கு சக்தியில்லை என பயன்படுத்த வில்லை. சூரியன் உச்சி வானில் இருக்கும் நேரமே அபிஜித் முகூர்த்தமாகும். அதாவது நண்பகல் 11-50 லிருந்து 12-10 வரை உள்ள காலமாகும். பிரம்ம முகூர்த்தம், உதய காலம், அஸ்தம காலம் போன்ற நேரங்களுக்கு எப்படி தோஷமில்லையோ அதேபோல் இந்த அபிஜித் காலத்திற்கு எந்தவிதமான தோசமும் கிடையாது. முகூர்த்த நாளோ,நேரமோ இல்லாவிட்டாலும் கூட சரியாக பகல் 12 மணியை முகூர்த்தமாக பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல் முகூர்த்த நேரத்தை தவறவிட்டவர்களும் இந்த நேரத்தை பயன்படுத்தலாம். இந்த நேரம் வாழ்வில் வெற்றியைதரும், முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும், கிரகங்களின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்த நேரமானது உன்னதமான காலம் ஆகும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar