SS மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்
மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்
மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்

(ஆதி சங்கர பகவத் பாதர் அருளிச் செய்தது)

கல்லோலோல்லஸிதாம் ருதாப்தி-லஹரீ         (பீலஹரி)
மத்யே விராஜன்-மணி-
த்வீபே கல்பக-வாடிகா-பரிவ்ருதே
காதம்பவாட் யுஜ்ஜ்வலே
ரத்னஸ்தம்ப-ஸஹஸ்ர-நிர்மித-ஸபா-
மத்யே விமானோத்தமே
சிந்தா ரத்ன-விநிர்மிதம் ஜனனி தே
ஸிம்ஹாஸனம் பாவயே

ஏணாங்கானல-பானுமண்டல-லஸச்          (தோடி)
ஸ்ரீசக்ர-மத்யே ஸ்திதாம்
காலார்க்க-த்யுதி-பாஸூராம் கரதலை:
பாசாங்குசௌ பிப்ரதீம்
சாபம் பாணமபி ப்ரஸன்னவதனாம்
கௌஸூம்ப-வஸ்த்ரான்விதாம்
தாம் த்வாம் சந்த்ரகலாவதம்ஸ-மகுடாம்
சாருஸ்மிதாம் பாவயே

ஈசானாதிபதம்ஸி வைகபலகம்                (கேதாரகௌள)
ரத்னாஸனம் தே ஸுபம்
பாத்யம் குங்கும-சந்தனாதி-பரிதைர்-
அர்க்யம் ஸரத்னாஷதை:
ஸுத்தை-ராசமனீயகம் தவ ஜலைர்-
பக்த்யா மயா கல்பிதம்
காருண்யாம்ருத-வாரிதே ததகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம்

லக்ஷ்யே யோகி-ஜனஸ்ய ரக்ஷித-ஜகத்-      (மோஹனம்)
ஜாலே விசாலேக்ஷணே
ப்ராலேயாம்பு-படீர-கும்குக-லஸத்-
கர்ப்பூர-மிச்ரோதகை:
கோஷீரைரபி நாளிகேர-ஸலிலை:
ஸுத்தோதகைர்-மந்த்ரிதை:
ஸ்நானம் தேவி தியா மயைத-தகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம்

ஹ்ரீங்காராங்கித-மந்த்ர-லக்ஷிதே-தநோ     (ஆனந்தபைரவி)
ஹேமாசலாத் ஸஞ்சிதை:
ரத்னை-ருஜ்வல-முத்தரீய-ஸஹிதம்
கௌஸூம்ப-வர்ணாம்ஸுகம்
முக்தா-ஸந்ததி-யஜ்ஞஸூத்ர-மமலம்
ஸெளவர்ண-தந்தூத்பவம்
தத்தம் தேவி தியா மயைத-தகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம்

ஹம்ஸைரப்-யதிலோபனீய-கமனே          (ஹிந்தோளம்)
ஹாராவளீ-முஜ்ஜ்வலாம்
ஹிந்தோள-த்யுதிஹீர-பூரிததரே
ஹேமாங்கதே கங்கணே
மஞ்சீரௌ மணிகுண்டலே மகுடமப்-
யர்த்தேந்து-சூடாமணிம்
நாஸா-மௌக்திக-மங்குலீய-கடகௌ
காஞ்கீமபி ஸிவீகுரு

ஸர்வாங்கே கனஸார-குங்கும-கன-      (அடாணா)
ஸ்ரீகந்த-பங்காங்கிதம்
கஸ்தூரீ-திலகஞ்ச பாலபலகே
கோரோனாபத்ரகம்
கண்டாதர்ஸன-மண்டலே நயனயோர்-
திவ்யாஞ்ஜனம் தேஷஞ்சிதம்
கண்டாப்ஜே ம்ருகநாபி-பங்க-மமலம்
த்வத்-ப்ரீதயே கல்பதாம்

கல்ஹாரோத்பல-மல்லிகா-மருவகை:       (ஸ்ரீராகம்)
ஸெளவர்ண-பங்கேருஹை:
ஜாதீ-சம்பக-மாலதீ-வகுலகைர்:
மந்தார குந்தாதிபி
கேதக்யா கரவீரகைர் பஹுவிதை :
க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா :
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம்

ஹந்தாரம் மதனஸ்ய நந்தயஸி யை-           (முகாரி)
ரங்கை-ரனங்கோ ஜ்ஜவலை:
யைர்-ப்ருங்காவலி-நீலகுந்தலபரைர்
பத்னாஸி தஸ்யாஸயம்
தானீமானி தவாம்ப கோமலதராண்-
யாமோத-லீலாக்ருஹாண்-
யாமோதாய தசாங்-குக்குலு-க்ருதைர்-
தூபை-ரஹம் தூபயே

லக்ஷ்மீ-முஜ்ஜ்வலயாமி ரத்ன-நிவஹோத்      (ஆரபி)
பாஸ்வத்தரே மந்திரே
மாலாரூப-விலம்பிதைர்-மணிமய-
ஸ்தம்பேஷூ ஸம்பாவிதை :
சித்ரைர்-ஹாடக-புத்ரிகாகரத்ருதைர்-
கவ்யைர்-க்ருதைர்-வர்த்திதை:
திவ்யைர்-தீபகணைர்-தியா கிரிஸூதே
ஸந்துஷ்டயே கல்பதாம்

ஹ்ரீங்காரேஸ்வரி தப்த-ஹாடக-க்ருதை:      (பைரவி)
ஸ்தாலீ-ஸஹஸ்ரைர்-ப்ருதம்
திவ்யான்னம் க்ருத-ஸூப-ஸாக-பரிதம்
சித்ரான்ன-பேதம் ததா
துக்தான்னம் மதுஸர்க்கரா ததியுதம்
மாணிக்ய-பாத்ரே ஸ்திதம்
மாஷாபூப-ஸஹஸ்ர-மம்ப ஸபலம்
நைவேத்ய-மாவேதயே

ஸச்சாயைர்-வரகேதகீதல-ருசா                      (சஹாணா)
தாம்பூலவல்லீதலை:
பூகைர்-பூரிகுணை: ஸூகந்தி-மதுரை:
கர்ப்பூரகண்டோஜ்வலை:
முக்தாசூர்ண-விராஜிதைர்-பஹூவிதைர்-
வக்த்ராம்புஜமோதிதை:
பூர்ணா ரத்ன-கலாசிகா தவ முதே
ந்யஸ்தா புரஸ்தா-துமே

கன்யாபி: கமனீய-காந்திபி-                (நாட்டை)
ரலங்காராமலாராத்ரிகா-
பாத்ரே மௌக்திக-சித்ர-
பங்க்தி-விலஸத்-கர்ப்பூரதீபாலிபி:
தத்தத்-தால-ம்ருதங்க-கீத ஸஹிதம்
ந்ருத்யத்-பதாம்போருஹம்
மந்த்ராதன-பூர்வகம் ஸுநிஹிதம்
நீராஜனம் க்ருஹ்யதாம்

லக்ஷ்மீர்-மௌக்திக-லக்ஷ-கல்பித-        (கல்யாணி)
ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீசர திச்ச சாமரவரே
தத்தே ஸ்வயம் பாரதீ
வீணா-மேண-விலோசனா: ஸ்புடரஸம்
மாதஸ்-ததாலோக்யதாம்

ஹ்ரீங்காரத்ரய-ஸம்புடேன                      (சுரடி)
மனுனோபாஸ்யே த்ரயீ-மௌலிபி:
வாக்யைர்-லக்ஷ்யதனோ தவ ஸ்துதிவிதௌ
கோ வா க்ஷமேதாம்பிகே
ஸல்லாபா: ஸ்துதய: ப்ரதக்ஷிண-சதம்
ஸஞ்சார ஏவாஸ்து தே
ஸம்வேசோ மனஸ: ஸமாதி-ரகிலம்
த்வத்ப்ரீதயே கல்பதாம்

ஸ்ரீமந்ராக்ஷர-மாலயா கிரிஸுதாம்           (மத்யமாவதி)
ய: பூஜயேச்-சேதஸா
ஸந்த்யா ஸுப்ரதிவாஸரம் ஸுநியதஸ்-
தஸ்யாமலம் ஸ்யான்மன:
சித்தாம்போருஹ-மண்டபே கிரிஸூதா
ந்ருத்தம் விதத்தே ரஸாத்-
வாணி வக்த்ர-ஸ்ரோருஹே ஜலதிஜா
கேஹே ஜன்மங்கலா

இதி கிரிவரபுத்ரீ-பாதராஜீவபூஷா
புவன-மமலயந்தீ ஸூக்தி-ஸெளரப்ய-ஸாரை
சிவபத-மகரந்த-ஸயந்தினீயம் நிபத்தா
மதயது கவிப்ருங்கான் மாத்ருகா-புஷ்ப மாலா
இதி மந்த்ர-மாத்ருகா-புஷ்பமாலா-ஸ்தவ: ஸமாப்த :

ஸ்ரீ மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் ஸம்பூர்ணம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar