- சென்னை(25.05.13)
*வைகாசி விசாக திருவிழா: தீபாராதனை, சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதியுலா, வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, இரவு 7:30 மணி. *பிரம்மோற்சவம்: கொடியேற்றம், காலை 7:00 மணி; உற்சவர் உள்புறப்பாடு, இரவு 7:00 மணி, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், 9, ராகவா தெரு, சூளை. *பிரம்மோற்சவ விழா: பந்தம்பறி உற்சவம், இரவு 7:00 மணி; புஷ்ப பல்லக்கு, இரவு 7:00 மணி, காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில், 212, தம்பு செட்டி தெரு, பாரிமுனை. *அக்னி வசந்த திருவிழா: சொற்பொழிவு - மகாபாரதம் - எம்.ஆர்.சேஷாத்ரி, யாகசேனி அம்மன் கோவில், திருவள்ளுவர் தெரு, புதுபெருங்களத்தூர், இரவு 7:00 மணி. *வைகாசி பிரம்மோற்சவம்: திருக்கல்யாணம், கற்பக விநாயகர் சிவசுப்ரமணிய சுவாமி கோவில், செங்குந்த கோட்டம், நெசவாளர் தெரு, திருவல்லிக்கேணி, இரவு 7:00 மணி. *வசந்த விழா: அருணகிரி காட்டும் கருணைகிரி - புலவர் முத்துகிருஷ்ணன், கந்தசாமி கோவில், வசந்த மண்டபம், 90, நைனியப்ப நாயக்கன் தெரு, பூங்கா நகர், மாலை 6:00 மணி. *ராம நவமி மகோற்சவம்: மகா சுதர்சன ஹோமம், காலை 7:30 மணி; பூர்ணாஹூதி, காலை 10:30 மணி; பத்மாவதி கல்யாண மகோற்சவம் - கோதவரி பாய் குழுவினர், பிற்பகல் 3:00 மணி முதல், ராமகான பஜனை சபா, சாரங்க விலாஸ் அயோத்யா, 85ஏ, ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, பல்லாவரம். *யாகசாலை பூஜை: அருட் கொடி ஏற்றுதல், ரெட்டியப்பட்டி சுவாமிகள் சாரிடபிள் டிரஸ்ட், 6, ரங்கநாதன் தெரு, தி.நகர், காலை 7:30 மணி. *இலவச தேவார பயிற்சி வகுப்பு: நடத்துபவர் - சி.ராதாகிருஷ்ணன், ராஜகோபால், சாந்தநாயகி அறக்கட்டளை, ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, மாலை 6:00 மணி முதல். *ஆன்மிக சொற்பொழிவு: பன்னீர்செல்வம், முண்டகக்கண்ணி அம்மன் கோவில், மயிலாப்பூர், மாலை 6:00 மணி. *சொற்பொழிவு: நம்மாழ்வார் - ராமமூர்த்தி, ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், 120, வெள்ளாளர் வீதி, புரசைவாக்கம், மாலை 6:30 மணி. *இசை சொற்பொழிவு: ஸ்ரீமத் ராமாயணம் - பாதுகா பட்டாபிஷேகம் - ஸ்ரீனிவாச சர்மா, பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, மாலை 6:30 மணி. *கிருஷ்ண லீலா: ஜெயா சீனிவாசன், நாரத கான சபா மினி ஹால், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, மாலை 6:30 மணி. *முக்கனி விழா: திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் - காலை 7:00 மணி; சிறப்புரை - தருமசாலை வா - ரமணன் - காலை 10:00 மணி, வள்ளலார் தொண்டு நிறுவனம், 8, பத்தாவது தெரு, அன்னை சத்யா நகர், நெசப்பாக்கம், கே.கே.நகர். *ஆன்மிக சொற்பொழிவு: சிவபோகசாரம் - பாலறாவாயன், தேவாசிரியன் திருமுறை மண்டபம், மருந்தீசுவரர் கோவில், திருவான்மியூர், இரவு 7:00 மணி. *தேவார தலங்கள்: வேதகிரி, திரிபுர சுந்தரி உடனாய சவுந்தரேஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை, இரவு 7:00 மணி. *ஆன்மிக சொற்பொழிவு: பூர்ணசந்திரன், இஷ்ட சித்தி விநாயகர் கோவில், வெங்கட்ரத்னம் நகர், அடையார், மாலை 6:00 மணி. *அறுபத்து மூவர் விரிவுரை: குமார், சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்கசாலை தெரு, பூங்கா நகர், இரவு 7:00 மணி. *திருமுறை இசை வகுப்பு: ராஜேஸ்வரி, சோமநாத ஈஸ்வரர் கோவில், கொளத்தூர், மாலை 6:00 மணி. *திருவாசக விரிவுரை: சங்கரி நந்தகோபால், சிவகாமி உடனுறை ராமநாத ஈஸ்வரர் கோவில், போரூர், மாலை 6:00 மணி. *திருமுறை இசை வகுப்பு: வள்ளி உமாபதி, வள்ளலார் வளாகம், கலவை செட்டி தெரு, சிந்தாதிரிப்பேட்டை, மாலை 6:30 மணி. *தேவார இசை வகுப்பு: சற்குருநாதன், சண்முகசுந்தரம் ஹால், கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், பிற்பகல் 3:00 மணி. *திருமந்திரம்: சிவகுமார், கமல விநாயகர் வெங்கடேஸ்வரா மகா மண்டபம், ஐ.சி.எப்., இரவு 7:00 மணி. *நாயன்மார் வழிபாடு: சைவ சிந்தாந்தப் பெருமன்றம், மயிலாப்பூர், மாலை 6:30 மணி. *திருவாசக முற்றோதல் விழா: ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, காலை 8:30 மணி.
|