அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.
பிரதமர் மோடி புனித தீர்த்ததுடன் அயோத்தி கோவில் கருவறையில் சங்கல்ப பூஜை செய்து வழிபட்டார்.
பிரதமர் மோடி புனித தீர்த்ததுடன் அயோத்தி கோவில் கருவறையில் சங்கல்ப பூஜை செய்து வழிபட்டார்.
பிரதமர் மோடி புனித தீர்த்ததுடன் அயோத்தி கோவில் கருவறையில் சங்கல்ப பூஜை
பிரதமர் மோடி அயோத்தி கோவில் கருவறையில் பாலராமருக்கு மலர் தூவி வழிபட்டார்
சிரித்த முகத்துடன் கண் திறந்தார் பால ராமர்
அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடந்தபோது ஹெலிகாப்டர் மூலம் பூத்துாவி வழிபட்டனர்.
அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமரை, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் மோடி
அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டா விழாவில் உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி.
ராமர் கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கான அடையாளம்; பிராண பிரதிஷ்டை செய்த பின் பிரதமர் மோடி பேச்சு
அயோத்தி ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி
அயோத்தி ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி
அயோத்தி ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி