Toggle navigation
முதல் பக்கம்
செய்திகள்
தகவல்கள்
ஸ்லோகம்
வரலாறு
போட்டோ
வீடியோ
போட்டோ
அயோத்தியில் பார்க்க வேண்டிய பிற இடங்கள்
ராமரை வழிபடுவதற்கு முன், ஹனுமான் கர்ஹியில் அனுமனை வணங்க வேண்டும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை
கனக் பவன் என்ற அழகிய கோயில் ராமர் மற்றும் அவரது மனைவி சீதா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஹனுமான் சாலிசாவை எழுதிய கோஸ்வாமி துளசிதாஸின் நினைவாக கட்டப்பட்டது துளசி ஸ்மாரக் பவன்.
ராம்கதா அருங்காட்சியகம்: இங்கு ராமர் கதை தொடர்பான பழங்கால பொருட்களை சேகரித்தல், மற்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
திரேதா கோயில்; வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன மிகப் பெரிய கோயில்.
விக்ரமாதித்தன் காலம் வரை, நகரத்தின் மற்ற பகுதிகள் இடிந்து விழுந்தது, அடர்ந்த காடுகளால் மூடப்பட்டிருந்த ஒரே கோயில் இதுதான் என்று கூறப்படுகிறது.
மலையின் உச்சியில் அமைந்துள்ள ராம்கோட் கோயில் அயோத்தியில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலமாகும்.
வரலாறு
அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை
மேலும்
போட்டோ
பால ராமர் பிரதிஷ்டை செய்தார் பிரதமர்
அயோத்தியில் பார்க்க வேண்டிய பிற இடங்கள்
விழா கோலத்தில் ராம பூமி
ஜொலிக்கும் அயோத்தி நகரம்