ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி 28ம் நாள் வழிபாடு

ஜனவரி 12,2023



திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி 28ம் நாளில் மார்கழி மாதம்  இருபத்தி எட்டாம்   நாளான இன்றைய பாசுரமான கறவைகள் பின் சென்று  கானம் சேர்ந்து உண்போம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் வாசுதேவனுடன் வனபோஜனம் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மார்கழி ஸ்பெஷல் 10; திருமண வரம் தரும் வராகப்பெருமாள்!

மேலும்

திருப்பாவை பாடல் 21

மேலும்

திருவெம்பாவை பாடல் 11

மேலும்