அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சூரிய சந்திர மண்டல காட்சிகள்



அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகியவற்றில் வைக்கப்படும் மகுடத்திற்கு புண்யோஜனை நடைபெற்றது. நேற்று இரவு சூரிய, சந்திர மண்டல காட்சிகளில் ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமான் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்