காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பு அபிஷேகம்



காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

இன்று 11-05-2025 மதியம் 1:19 மணிக்கு  குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு  பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்