திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்



பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிஷேகம்  நடந்தது. இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றைநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றைநாதர் சுவாமிக்கு 100 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட அன்னம்) சாற்றப்பட்டு, சிறப்பு பூஜை, அன்னாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்