மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில் மறு பூஜை



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில் மறுபூஜை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள மைதானம் மாரியம்மன் கோவிலில், குண்டம் விழா கடந்த மாதம், 17ம் தேதி துவங்கியது. 24ம் தேதி கம்பம் நடுதலும், 26ம் தேதி கொடியேற்றமும் நடந்தது. 31ம் தேதி குண்டம் இறங்கும் வைபவம் நடந்தது. 1ம் தேதி அம்மன் தேரோட்டமும், இரண்டாம் தேதி அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று மதியம் மறுபூஜையும், அன்னதானமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்