ஸ்ரீசங்கர விஜயேந்திர விஜயம் நுால் வெளியிட்ட காஞ்சி இளைய மடாதிபதி



காஞ்சிபுரம்: ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர விஜயம் முதல் பாகம் நுாலை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும், ஸ்ரீ பிரத்யக்ஷா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான ஜெயராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாசிரியர் புலவர் வே.மகாதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்