வீரட்டீஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் 100ம் ஆண்டு சதய நட்சத்திர விழா



குன்றத்துார் அருகே படப்பையில் பழமை வாய்ந்த வீரட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சிவதொண்டர் திருநாவுக்கரசு சுவாமிகளின் 100ம் ஆண்டு சதய நட்சத்திர விழா நேற்று விமரிசையாக நடந்தது. இரவு 7:30 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதி உலா சென்றார். ஏராளமான பக்தர்கள் திருநாவுக்கரசு சுவாமிகளை வழிப்பட்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்