காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடராஜர் வீதியுலா
காஞ்சிபுரம் ; ஆனி திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், சிவகாமி சுந்தரி அம்பாளுடன், நடராஜ பெருமான் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி நேற்று வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.