காஞ்சி கடம்பநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை



 காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தை அடுத்த வெங்கச்சேரியில் அமைந்துள்ள ஆவுடைநாயகி சமேத கடம்பநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம், இன்று விமரிசையாக நடைபெற்றது. காசிக்கு நிகராகப் போற்றப்படும் இத்கோவிலில், 2005ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், 21 ஆண்டுகள் கழித்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, மூன்று நாட்களாக கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று ராஜகோபுரம், மூலவர் உள்ளிட்ட பல்வேறு சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்