கோவை காமாட்சி அம்மன் கோவிலில் சங்கீத்தனம் நிகழ்ச்சி



கோவை; ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ விட்டல் விஜயம் என்ற தலைப்பில் நாம சங்கீத்தனம் நிகழ்ச்சி 16ம் தேதி புதன்கிழமை முதல் முதல் நாளை 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மாலை 06-30 மணி முதல் இரவு 08-30 மணி வரை நடைபெறுகிறது  இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்து வருகின்றனர்  இந்த நிகழ்வில் பாண்டுரங்கர் ருக்மணி தாயார் திருஉருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நாம சங்கீதினம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது இதை பக்தர்கள் தினமும் வணங்கி வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்