கோவை; ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ மங்கள விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஸ்ரீ மந்திரிணி வாராகி கோவிலில் மூலவர் ஸ்ரீ முத்துமாரியம்மன் வாராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்த