சந்தன மாரியம்மன் கோயில் ஆடி பவுர்ணமி உற்ஸவ விழா



சோழவந்தான்: கருப்பட்டியில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி பவுர்ணமி உற்ஸவ விழா நடந்தது. ஜூலை 23 ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் விழா தொடங்கியது. ஜூலை 30 ல் பாலபிஷேகம், குத்துவிளக்கு பூஜை, ஜூலை 31 காலை சக்தி கரகம், மாலை முளைப்பாரி ஊர்வலம், ஆக.1 காலை பால்குடம், தீச்சட்டி, மாலை முளைப்பாரி கரைத்தல், ஆக.2 அன்னதானம் நடந்தது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்