சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடி விழா



சிங்கம்புணரி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் வணிகர் நல சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் செய்தனர். அன்னதானத்திற்காக தயாராகி மலைபோல் குவித்து வைத்துள்ள சாதத்தில் வேல் பிரதிஷ்டை செய்தனர். ஆடிப்பெருக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்