அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஈசான்ய மூலையில் ருத்ரருக்கு அபிஷேகம்



புனிதமான சிராவண மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று, ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் வளாகத்தில் உள்ள குபேர் டிலாவில், அறங்காவலர் மஹந்த் தினேந்திர தாஸ் ஜி மற்றும் கோயில் பூசாரிகள் இணைந்து பகவான் ருத்ரருக்கு அபிஷேகம் செய்தனர். 


சிராவண மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்ற பகவான் ஸ்ரீ ராமரை தரிசிப்பதற்காக பக்தர்கள் பெருந்திரளாகக் கோயிலுக்கு வருகை தந்தனர். புனிதமான சிராவண மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று, ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் வளாகத்தில் உள்ள குபேர் டிலாவில், அறங்காவலர் மஹந்த் தினேந்திர தாஸ் ஜி மற்றும் கோயில் அர்ச்சகர்கள் இணைந்து பகவான் ருத்ரருக்கு அபிஷேகம் செய்தனர். ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் வளாகத்தின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ள சிவ ஆலயத்தில், இன்று சிவலிங்கம் மிக அழகிய அலங்காரத்துடன் காட்சியளித்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்